சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. மேலும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் சாலையில் பயணிக்க சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?