பாலத்தில் தடுப்புச் சுவர் அவசியம்

Update: 2024-10-27 12:54 GMT

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் சந்தனமாரியம்மன் கோவில், வடகாசி அம்மன் கோவில் மற்றும் பெரியகுளம் நீர்பாசனம் செய்யும் பகுதியின் குறுக்கே சிறிய பாலம் உள்ளது. பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாததால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே பாலத்துக்கு தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்