வாசுதேவநல்லூரில் இருந்து வெள்ளானைகோட்டை செல்லும் சாலையின் இருபுறமும் புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை ஆக்கிரமித்த புதர்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.