திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, லட்சுமிபுரம் ரோட்டில் வெள்ளை பிள்ளை நகர் அருகில் மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணி ஆமைவேகத்தில் நடப்பதால் கம்பிகள், கட்டைகள் என சாலை ஓரத்தில் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சாலையில் தினசரி பள்ளி வாகனங்கள் வந்து செல்கின்றது. இந்தப் பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்ட்ட துறை அதிகாரிகள் வடிகால் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.