ஆபத்தான கழிவுநீர் கால்வாய் மூடி

Update: 2024-10-27 10:09 GMT

சென்னை கொளத்தூர், கணபதிராவ் நகர் 1-வது தெரு சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்து ஆபத்தான முறையில் உள்ளது. சாலையின் வளைவு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துள்ளதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய கழிவுநீர் கால்வாய் மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்