காரைக்கால் வண்டிக்கார வீதி, வண்டிக்கார சந்து சந்திப்பில் கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் சேதமடைந்துபோய் உள்ளது. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இதில் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். சேதமடைந்த சிமெண்டு சிலாப்புகளை மாற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.