தெரு நாய் தொல்லை தீர்க்கப்படுமா?

Update: 2024-10-20 17:31 GMT

லாசுப்பேட்டை அசோக்நகர் வைகை வீதி, பவானி வீதிகளில் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் வீதியில் செல்பவர்களை கூட்டமாக துரத்துவதால், பொதுமக்கள், சிறுவர் சிறுமியர் பயத்தில் அலறுகிறார்கள். தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்