கொசுமருந்து அடிக்க வேண்டும்

Update: 2024-10-13 17:19 GMT
மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை இரவு நேரங்களில் பொதுமக்களை கடிப்பதால் அவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழைக்காலம் வர இருப்பதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் சூழல் உள்ளது. எனவே அப்பகுதிகளில் கொசுமருந்து அடிக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்