சேதம் அடைந்த இரும்பு கம்பி

Update: 2024-10-13 16:33 GMT

புதுவை காந்தி வீதியில் கழிவுநீர் வாய்க்காலை மூடுவதற்கு இரும்பு கம்பி போடப்பட்டுள்ளது. தற்போது அவை சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும் செய்திகள்