முறையான வடிகால் வேண்டும்

Update: 2024-10-13 16:18 GMT

கரூர் சுங்ககேட்டில் இருந்து தாந்தோணி சாலை வரை சாலையின் ஓரத்தில் முறையாக வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால் தற்போது பெய்து வரும் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் மழைநீரில் அடித்து வரும் மண்கள் சாலையில் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்