உத்தமபாளையத்தை அடுத்த கோம்பை கருக்கோடை மேடு பகுதியில் நிழற்குடை இல்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் காய்ந்தும், வெளுத்து வாங்கும் மழையில் நனைந்தும் கால்கடுக்க பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.