தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2024-10-13 15:06 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மினி வளையாட்டு அரங்க மைதானத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மைதானத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்