வாசுதேவநல்லூர் யூனியன் தாருகாபுரம் பஞ்சாயத்தில் பள்ளமடை கண்மாய் உள்ளது. இக்கண்மாய்க்கு நிரந்தர கால்வாய் கிடையாது. மழைநீர் அங்குள்ள மடை வழியாக கண்மாய்க்கு சென்று வந்தது. அந்த மடை தற்போது சேதமடைந்து அடைப்பாக உள்ளது. எனவே மடையை சரிசெய்து, கான்கிரீட் குழாய் பாலம் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.