புகார் எதிரொலி

Update: 2024-10-13 11:45 GMT

திருவள்ளூர் மாவ‌ட்டம் பஞ்செட்டி தச்சூர் கூட்டு சாலையில் பேருந்து நிறுத்தம் அருகில் மழைநீர் கால்வாய் தோண்டப்பட்டு மூடாமல் கிடந்தது. இதுகுறித்து தினதந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி வந்து கால்வாயை சீரமைத்து சரி செய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அந்த பகுதி மக்கள் தங்கள் பாராட்டை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்