ஆதார்காடு புதுப்பிக்க அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

Update: 2024-10-13 10:57 GMT
  • whatsapp icon

ஆதார்கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. தாராபுரத்தில் ஆதார் கார்டு புதுப்பிக்க பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே சிறப்பு மையங்கள் அதிகரித்து மக்களுக்கு பதிவு செய்ய உதவி செய்ய வேண்டும். கூலி வேலை செய்பவர்கள் தங்களது வேலைகளை விட்டு பதிவு செய்ய அலைகின்றனர்.


மேலும் செய்திகள்