புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரை சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.