ஆபத்தான கிணறு

Update: 2024-10-06 15:17 GMT
ஆலங்குளம் யூனியன் அச்சங்குட்டத்தில் பெருமாள் கோவில் அருகே வடக்கு பகுதியில் தரைமட்ட கிணறு பராமரிப்பின்றி சுற்றுச்சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதன் அருகில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, பள்ளிக்கூடம் ஆகியவை உள்ளன. ஆபத்தான தரைமட்ட கிணற்றுக்கு சுற்றுச்சுவர் மற்றும் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்