பழுதான எக்ஸ்ரே எந்திரம்

Update: 2024-10-06 13:53 GMT

ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே எந்திரம் பழுதாகியுள்ளது. மேலும் இங்கு ஒரு டிஜிட்டல் எந்திரம் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அதுவும் பழுதானதால் இங்கு வரும் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் வெளியே சென்று எக்ஸ்ரே எடுத்து வரும் நிலை உருவாகியுள்ளது. எனவே இதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்