எரியாத மின்விளக்குகள்

Update: 2024-10-06 13:48 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மின்விளக்குகள் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாததால் துறைமுகம் இருள் சூழ்ந்து காணப்படுவதுடன்  மீனவர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மின்விளக்கை சரி செய்வார்களா?

மேலும் செய்திகள்