நோயாளிகள் அவதி

Update: 2024-09-29 13:03 GMT

பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இங்கு உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் வெந்நீர் போதிய அளவில் கிடைக்காமல் நோயாளிகளின் உறவினர்கள் வெளியே சென்று கடையில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி வரும் நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்