இருக்கைகள் வசதி இல்லை

Update: 2024-09-29 11:39 GMT

திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் உள்ள இருதய பிரிவில் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் அமர இருக்கைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்கள் தரையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் இருக்குகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்