சமூக விரோதிகள் அட்டகாசம்

Update: 2024-09-22 17:44 GMT
கடலூர் அருகே சி.என்.பாளையம் மலை அடிவாரத்தில் ராமலிங்க அடிகளார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் மதுகுடித்துவிட்டு பாட்டிலை அங்கேயே உடைத்து எரிந்துவிட்டு செல்கின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சமூகவிரோதிகளின் அட்டகாசத்தை தடுக்க போலீசார் உரிய எடுப்பார்களா?

மேலும் செய்திகள்