வத்தலக்குண்டுவில் குமுளி சாலையோரத்தில் கடந்த ஒரு வாரமாக கேட்பாரற்று ஒரு கார் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கேட்பாரற்று கிடக்கும் காரை அப்புறப்படுத்த வேண்டும்.