புதுவை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்கக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பலகைகள் கீழே விழுந்து கிடக்கிறது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.