மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மற்றும் தெருக்களில் நாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.