சிவகங்கை மாவட்டம் கட்டாணிபட்டி கிராமத்தில் சிலர் அதிக வேகத்தில் வாகனங்களில் பயணிக்கின்றனர்.இதனால் பொதுக்கள், பெண்கள், குழந்தைகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே அதிவேகத்தில் பயணிக்கும் வாகனஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?