கருவேலமரங்களை அகற்ற வேண்டும்

Update: 2024-09-22 14:06 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பெரிய கண்மாய் முதல் லட்சுமிபுரம் ஊருணி வரை செல்லும் நீர்நிலை வாய்க்காலின் இருபுறங்களிலும் கருவேலமரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் அவ்வழியே தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. எனவே கருவேலமரங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

மயான வசதி