விருதுநகர் மாவட்டம் சுந்தரநாச்சியாபுரம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். எனவே சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.