விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லும் சாலையில் உள்ள பெரும்பாலான பயணிகள் நிழற்குடைகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நிற்கின்னர். ஆதலால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பயணிகள் நிழற்குடையை ஆய்வு செய்து சீரமைப்பார்களா?