உழவர்கரை பஸ் நிறுத்த நிழற்குடை இடிந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன் சேதமடைந்த நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைத்து தரவேண்டும்.