குரும்பப்பட்டி ஊராட்சியில் உள்ள சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.