ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2024-09-15 16:25 GMT
சிதம்பரம் வி.ஜி.பி.தெரு பகுதியில் உள்ள நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சாலையில் நடந்து செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்