பண்ருட்டியில் சிலர் தங்களது ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து சென்று வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.