கண்மாயை ஆக்கிரமித்த கருவேலமரங்கள்

Update: 2024-09-15 13:42 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், மணலூர் ஊராட்சி கட்டுகுடிபட்டி கிராமத்தில் உள்ள இடுகாடு மற்றும் கொள்ளகண்மாய் பகுதிகளை கருவேல மரங்கள் முற்றிலும் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கருவேல மரங்களை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்