கடிக்க வரும் தெருநாய்கள்

Update: 2024-09-15 12:11 GMT

பெரம்பலூரில் இருந்து எழும்பூர் செல்லும் சாலையில் பாலமுருகன் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள தெருக்களில் ஏராளமான தெரு நாய்கள் சாலைகளில் சுற்றி வருகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் குழந்தைகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்