நாய்கள் தொல்லை

Update: 2024-09-08 14:48 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் உள்ள தெருப்பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்களால் வாகனங்களில் செல்வோருக்கு அவ்வப்போது விபத்து ஏற்படுவதுடன், நாய்க்கடியால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்