கடையநல்லூர் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகளாகியும் கருவூல அலுவலகம் அமைக்கப்படாததால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் ஊதியம் சார்ந்த பணிகளுக்கு தென்காசி செல்லும் நிலை உள்ளது. எனவே கடையநல்லூரில் கருவூல அலுவலகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.