புகார் எதிரொலி

Update: 2024-09-08 11:15 GMT

சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர், காந்தி நகர், உள்ளிட்ட பகுதிகளில் தபால் பெட்டிகள் முழுவதும் தூசி அடைந்து மேசமான நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் தபால் துறை அதிகாரிகள் தபால் பெட்டிகளை சரி செய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் துணைநின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்