மதகு அமைக்கப்படுமா?.

Update: 2024-09-08 09:49 GMT

இறச்சகுளம் வீரநாராயணமங்கலம் மெயின்ரோட்டில் பாறையாற்றின் கரையோரமாக ஈசாந்திமங்கலம் நங்காண்டி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பூந்தோப்பு அருகே பாலத்தின் கீழ் பகுதியில் கால்வாய் பாய்கிறது. இந்த பாலம் பகுதியில் மதக அமைக்கப்படாமல் உள்ளது. இந்த பகுதியில் மதகு அமைக்கப்பட்டால் வீணாகும் தண்ணீரை தேங்கி வைத்து அந்த பகுதி விவசாய நிலங்களுக்கு தேவைக்கு தகுந்தார்போல் பயன்படுத்தலாம். எனவே, அதிகாரிகள் அந்த பகுதியில் மதகு அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காளியப்பன், இறச்சகுளம்.

மேலும் செய்திகள்

மயான வசதி