தெரு நாய் தொல்லை

Update: 2024-09-01 18:22 GMT

புதுச்சேரி முதலியார்பேட்டை, சுதானாநகர், முருங்கப்பாக்கம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்