நடவடிக்கை தேவை

Update: 2024-09-01 17:14 GMT

விருதுநகர் மாவட்டம் பாலவனத்தம் கிராமத்தில் உள்ள நூலக கட்டிடம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.அதன் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் சேதமடைந்து பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. எனவே சேதம் அடைந்த நூலக கட்டிடம்  மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைந்து சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்