விருதுநகர் ஆனைகுழாய் தெரு தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் இதனை கடந்து செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.