சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சரஸ்வதி வாசகர் பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தூக்கமின்றி மிகவும் சிரமமடைகின்றனர். எனவே இப்பகுதி முழுவதும் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.