பாழடைந்த சுகாதார வளாகம்

Update: 2024-09-01 12:19 GMT
ஆலங்குளம் தாலுகா சுப்பையாபுரத்தில் உள்ள பொதுசுகாதார வளாகம் பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்து பாழடைந்து கிடக்கிறது. மேலும் தண்ணீர் வசதியும் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சுகாதார வளாகத்தை சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்