ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2024-08-25 18:09 GMT

வேடசந்தூரில் இருந்து வடமதுரை செல்லும் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டது. இந்த சாலையில் ஆக்கிரமிப்பு மற்றும் சரக்கு வாகனங்களை நிறுத்தி பொருட்களை இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுரி வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிகொள்கின்றன.எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்