வாய்க்காலில் தேங்கும் பிளாஸ்டிக்க கழிவுகள்

Update: 2024-08-25 17:52 GMT

திருச்சி நியூ செல்வநகர் 6 கிராஸ் பாரதியார் நகரில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்கின்றன. இதனால் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்