பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-08-25 13:41 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் திம்ம சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கரிங்கேட் அருகே மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் கட்டிடம் உள்ளது. பல ஆயிரம் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமல் மூடிப்பட்டு உள்ளது. பல மாதங்களாக செயல்பாட்டில் இல்லாத மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்