புதர் மண்டி கிடக்கும் தாலுகா அலுவலக வளாகம்

Update: 2024-08-18 18:15 GMT
விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகம் முழுவதும் புதர் மண்டி காடுபோல் காட்சி கிடக்கிறது. இதனால் தாலுகா அலுவலகம் தற்போது பாம்பு, தேள் உள்ளிட்டவற்றின் புகலிடமாக உள்ளது. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு பொதுமக்கள் செல்ல பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்