ஆதாரில் திருத்தம் செய்ய கூடுதல் கட்டணம் வசூல்

Update: 2024-08-18 17:54 GMT
  • whatsapp icon

பழனியில் உள்ள ஒரு ஆதார் சேவை மையத்தில் ஆதார் பதிவுகளை திருத்தம் செய்ய அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் வசூலிக்கப்பட்ட தொகைக்கு ரசீது கொடுக்காமல், ஆதாரில் திருத்தம் செய்ய அரசு நிர்ணயித்த தொகையான ரூ.50-க்கு மட்டுமே ரசீது கொடுக்கப்படுகிறது. எனவே ஆதாரில் திருத்தம் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்