நடவடிக்கை தேவை

Update: 2024-08-18 13:55 GMT

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் அமரும் இருக்கைகள் சேதம் அடைந்து உள்ளது. மேலும் தரைத்தளமும் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. பஸ் நிலையத்தை சுற்றிலும் உள்ள கழிவுநீர் வாருகாலும் பழுதடைந்துள்ளதால் சிறு மழை பெய்தாலும் பஸ் நிலையம் முன்பு குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பஸ் நிலையம் வரும் பொதுமக்கள்,  சிரமமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்